சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சரபங்கா நதியை ஆக்கிரமித்த முட்புதர்கள்
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: Mr.Mohan
சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரில் உற்பத்தி ஆகி வரும் சரபங்கா நதி எடப்பாடி வழியாக அரசிராமணி, குள்ளம்பட்டி, பழக்காரன்காடு, செட்டிபட்டி, ஒடசக்கரை, பெரமாச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து அண்ணமார் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில் அரசிராமணி-செட்டிபட்டி பகுதியில் சரபங்கா நதியில் முட்புதர்கள் அதிகளவில் ஆக்கிரமித்து உள்ளதால் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லமுடியாமல் இருக்கும் நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் அதை பார்வையிட்டு பருவமழை காலம் தொடங்கும் முன்பு முட்புதர்களை அகற்றி விட்டு ஆற்றை தூர்வார வேண்டும்.
-விஷ்ணு, சேலம்.