21 July 2024 12:34 PM GMT
#48434
சுகாதாரமற்ற குடிநீர்
கும்பகோணம்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர், ஹை ஸ்கூல் தெரு தேவனார் விலாசம் ஆகிய தெருக்களில் குடிநீர் கலங்களாகவும், சுகாதாரமற்ற முறையில் வருகிறது. இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருநாகேஸ்வரம்