14 July 2024 6:14 PM GMT
#48336
ஆகாய தாமரைகள் ஆக்கிரமிப்பு
நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Mohan
மோகனூர் காவிரி ஆற்றில் ஆகாயதாமரை கரையோரம் அதிக அளவில் படர்ந்துள்ளது. இதனால் ஆற்றங்கரைக்கு குளிக்க செல்லும்போது மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் கரை பகுதியை ஆக்கிரமித்த ஆகாயதாமரையால் கரையோரத்தில் இருந்து ஆற்றின் மறு கரைக்கு செல்ல முடியாமல் உள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் விஷபூச்சிகள் மற்றும் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. எனவே ஆகாயதாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தால் ஆற்றங்கரையை பயன்படுத்துபவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
-குப்புராஜ், மோகனூர்.