23 Jun 2024 5:21 PM GMT
#47760
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
கம்பம்
தெரிவித்தவர்: ராஜ்குமார்
கம்பம் உத்தமபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகே சாக்கடை கால்வாய் மேற்பகுதியில் அமைந்துள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும்.