இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுப்பார்களா?
இராமநாதபுரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: அன்வர்தீன்
ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கோடைவெயிலின் தாக்கத்தால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு விற்கப்படும் குடிநீரின் தரம் நகராட்சி நிர்வாகத்தால் முறையாக சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.