ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வீணாகும் குடிநீர்
ஈரோடு, ஈரோடு கிழக்கு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஈரோடு பெருந்துறை ரோடு மற்றும் ஈ.வி.என். சாலை விரிவாக்கம் செய்யப்படுகின்றன. மேலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் பல மாதங்களாக நடந்து வருகிறது. இதன் காரணமாக குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். உடனே குடிநீ்ர் குழாயின் உடைப்பை சரிசெய்து சாலை விரிவாக்க பணியையும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியையும் விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.