புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?
கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: தங்கராசு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், கறம்பவிடுதி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் குழாய்களில் சிலர் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி எடுக்கின்றனர். இதனால் பல வீடுகளுக்கு குடிநீர் வருவதில்லை. கோடை காலத்தில் குடிநீர் இன்றி பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதை தடுத்து, சீரான குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.