4 Feb 2024 1:53 PM GMT
#44178
சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்
குப்பநத்தம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விருத்தாசலம் அருகே குப்பநத்தம் கிராமத்தில் பொதுமக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் வழங்கப்படுவதில்லை. மேலும் வழங்கப்படுகிற குடிநீரும் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.