திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்
அவினாசி, அவினாசி
தெரிவித்தவர்: ஞானவேல்
சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்
அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துவந்தது. இதனால் அவினாசி -சேவூர் ரோட்டில் காமராஜ்நகர் அருகே மழைநீர் ரோடு தெரியாத அளவில் குளம்போல் தேங்கி நின்றது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற 2 நபர்கள் தவறி விழுந்து படுகாயமடைந்தனர். அவர்கள் சிசிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த ரோடு மிகவும் பள்ளமாக இருப்பதால் சிறிய மழைபெய்தாலும் தண்ணீர் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. அந்த ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
-------------
ஞானவேல்,அவினாசி.
89878 36836