14 Jan 2024 2:43 PM GMT
#43679
பொதுமக்கள் அவதி
சீரங்ககவுண்டன்பாளையம்.
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெருந்துறை சீரங்ககவுண்டன்பாளையத்தில் 14 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 3 மாதங்களாக ஏரி உபரி நீர் புகுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஏரி நீர் குடியிருப்பு பகுதியில் புகுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?