31 Dec 2023 5:21 PM GMT
#43378
பழுதான மின் மோட்டார்
கோம்பை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
உத்தமபாளையம் தாலுகா கோம்பை ஊராட்சி 15-வது வார்டு பகுதியில் குடிநீர் இணைப்பு மின் மோட்டார் பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீரின்றி அவதியடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்து அந்த பகுதியில் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.