திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி
வயலூர், ஒட்டன்சத்திரம்
தெரிவித்தவர்: மகேஸ்
பழனி அருகே வயலூரில் மாயவன் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. ஆனால் அந்த தொட்டியில் தான் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் ஏற்றப்பட்டு மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் தொட்டி சேதம் பலமாக இருப்பதால் மக்களிடையே பெரும் அச்சம் உள்ளது. அதாவது ஆள்நடமாட்டம் உள்ள பகுதில் சேதமான தொட்டி இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சேதமடைந்த தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்ட ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.