திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இடிந்து விடும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி
திருப்பூர் தெற்கு, திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: பாலு,
இடிந்து விடும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி
திருப்பூர் கோவில்வழி பகுதியில் இருந்து பெருந்தொழுவு செல்லும் சாலையில் அமைந்துள்ள அமராவதி நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. குடிநீர் தொட்டி பராமரிக்கப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது. குடிநீர் தொட்டி பல வருடங்களாக தூய்மைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அவ்வப்போது குடிநீரில் விஷ பூச்சிகள் செத்து மிதந்து வருவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டியை தூய்மைப்படுத்தி சீரமைக்க வேண்டும்.
---------
பாலு,வீரபாண்டி.
98767 63632