தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா?
தண்டாமரைக்காடு, பேராவூரணி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் தண்டாமரைக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெரியகுளத்தின் மூலம் நீர்பெறும் பாசனவாய்க்கால், வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் பாசன வாய்க்கால் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதன்காரணமாக முறையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டும் நீர் வயல்களை வந்தடையாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளின் நலன்கருதி பாசன வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?