திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தேங்கிநிற்கும் மழைநீரால் விபத்துகள்
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: ரத்தினசாமி
தேங்கிநிற்கும் மழைநீரால் விபத்துகள்
திருப்பூரில் இருந்து காங்கயம் சாலையிலிருந்து ராக்கியாபாளையம் 4 ரோட்டில் இருந்து வலது புறம் சினிபார்க் தியேட்டர் அருகே ஒரு பல்பொருள் அங்காடி முன்பு குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி கடந்த 6 மாதமாக மூடப்படாமல் உள்ளது. இங்கு மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனை கவனிக்காத சிலர் தேங்கி மழைநீர் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மண்ணை கொட்டி மூடி சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ரத்தினசாமி, திருப்பூர்.
94422 25500





