நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய குடிநீர் தொட்டி தேவை
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த பெரமாண்டம்பாளையம் ஊராட்சி ஒலைபட்டி நாயக்கர் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த குடிநீர் தொட்டி விரிசல் விழுந்து சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும் குடிநீர் தொட்டியில் கதவு உடைந்தும், தொட்டி மீது மரம் வளர்ந்தும் மோசமான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சேதமான குடிநீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும்.
-நவலடி, பெரமாண்டம்பாளையம், நாமக்கல்.





