Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • சாலையில் தேங்கி...
12 Aug 2022 1:51 PM GMT
திருப்பூர்
#7860

சாலையில் தேங்கி நிற்கும்குடிநீர்

சாலையில் தேங்கி நிற்கும்குடிநீர்
X
தண்ணீர்
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: ஏ.கே.அழகர்

சாலையில் தேங்கி நிற்கும்குடிநீர்

திருப்பூர் மாநகராட்சி 27-வது வார்டுக்குட்ட வளையங்காடு பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டி மூடப்பட்ட நிலையில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் அப்பகுதி முழுவதும் தேங்கி நின்றது.வாகனங்கள் செல்ல முடியவில்லை.

இதனை கேள்விபட்ட சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர் வந்து பார்த்து விட்டு தற்காலிக சீரமைத்து சென்றார். இதனை நிரந்தரமாக சரிசெய்ய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த பகுதிக்கு பஸ்கள் வந்து பல மாதங்கள் ஆகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் பஸ் விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.கே.அழகர்,வளையங்காடு.

94423 98892

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick