கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை
காதப்பாறை, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சியில் உள்ள வெண்ணமலை, வெ.பசுபதிபாளையம், வங்கி காலனி பகுதிகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு "ஜல்ஜீவன்" திட்டத்தின் கீழ் சுமார் 2000 வீடுகளுக்கு குழாய் மூலம் காவிரி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் 10 நாட்களுக்கு ஒருமுறை மோட்டார் பழுது அல்லது குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வினியோகம் தடைபட்டு வருகிறது. தற்போதும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




