திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: செந்தில்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர் தாராபுரம் ரோடு செட்டிபாளையம் பகுதியில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது. மேலும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமல் சாலையோரத்தில் ஓடுகிறது.
இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்யவும், கழிவுநீர் கால்வாய் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில்,திருப்பூர்.
6381387294




