திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: கா.முருகன்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர் ராயபுரம் விநாயகபுரம் 2-வது வீதியில் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. இதை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. அதே வீதியில் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு அதுவும் பல நாட்களாக அப்படியே இருக்கிறது. இதில் தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி தேங்கியுள்ள கழிவு நீரை சுத்தம் செய்யவும் நல்ல தண்ணீர்குழாயை சரி செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கா.முருகன் ராயபுரம்
9500994261





