திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த கால்வாய் சீராகுமா?
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: பார்த்திபன்
சேதமடைந்த கால்வாய் சீராகுமா?
திருப்பூர் ராயபுரம் அருகே பெத்திசெட்டிபுரம் உள்ளது. இங்குள்ள கழிவுநீர் கால்வாய் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இந்த கால்வாயின் கரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் பாய்ந்து செல்வது தடைபடுவதுடன், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இந்த கால்வாய் சேதமடைந்து பல மாதங்கள் ஆகின்றன. அப்படியிருந்தும் கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே இனியாவது கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
பார்த்திபன், கல்லம்பாளையம்.
98417 49158




