திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
இடுவம்பாளையம், பல்லடம்
தெரிவித்தவர்: வாசுதேவன் தங்கவேல்
திருப்பூர் மாநகராட்சி 40 -வது வார்டு கிழக்கு வண்டிகாடு இடுவம்பாளையம் பகுதியில் குழாய் உடைந்து 2 வாரமாக குடிநீர் வெளியேறி சாக்கடையில் வீணாக கலக்கின்றது. இதனால் தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. மக்களின் தாகம் தீர்க்க பல கிேலா மீட்டர் தொலைவில் இருந்து பணம் செலவு செய்து குடிநீர் கொண்டு வந்து இப்படி சாக்கடையில் கலக்க விடுவது நியாயமா? எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.