நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதருக்குள் குடிநீர்தொட்டி
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து மரூர்பட்டி வழியாக முதலைப்பட்டி புதூருக்கு செல்லும் சாலையில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி உள்ளது. தற்போது அந்த குடிநீர் தொட்டியை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்து ஆக்கிரமித்துள்ளன. மேலும் குடிநீர் தொட்டியின் அருகே செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே செடி, கொடிகளை அகற்றி குடிநீர் தொட்டியை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரம், முதலைப்பட்டி புதூர், நாமக்கல்.





