திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தண்ணீர் தொட்டியில் வளரும் செடி
பாரப்பாளையம், திருப்பூர்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் பார்க் ரோடு மாவட்ட நூலகம் அருகே செல்லும் வீதியில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் அருகிலேயே செடிகள் வளர்ந்து நிற்கின்றன. இதை ஆரம்பத்திலேயே அகற்றாமல் விட்டால் செடி பெரிதாக வளரும் போது அதன் வேர்களால் பிளாஸ்டிக் தொட்டி சேதமடைய வாய்ப்புள்ளது. சில இடங்களில் இது ேபான்று செடிகள் வளர்வதால் பிளாஸ்டிக் தொட்டிகள் உடைந்துள்ளன. எனவே, ஏதேனும் சேதம் ஏற்படும் வரை காத்திருக்காமல், இந்த தொட்டியை சுற்றி வளரும் செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?.