திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: கருப்பசாமி
சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பூமலூர் ஊராட்சி 1-வது வார்டுக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் ரூ.3¼ லட்சத்தில் தார் சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது. இங்கு எந்த வேலையும் நடைபெறவில்லை.கழிவுநீர் கட்டி கொடுத்ததால் தான் சாலை போடப்படும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். மழைநீர் வெளியே தண்ணீர் போகாமல் நிற்கிறது. ஊராட்சி நிர்வாகம் தார் சாலை அமைத்து தருமா? மழைதண்ணீர் ஊருக்குள் அப்படியே நிற்கிறது. மழை காலங்களில் பொதுமக்கள் மழைநீரில் நடந்து செல்கிறார்கள். விஷ ஜந்துகள் தண்ணீரில் செல்வதாவல் மிகவும் அச்சமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமா?
கருப்பசாமி, பூமலூர்.
9042859770





