3 Sep 2023 6:01 PM GMT
#39276
சாலைகளில் தேங்கும் தண்ணீர்
சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் அம்மாபேட்டை காந்தி மைதானம் முதல் புகைஇலை மண்டி வரை உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்த சாலையில் வாகனங்களில் நடந்து செல்பவர்கள் மீது தண்ணீர் படுகிறது. மேலும் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தர், சேலம்.