திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான குடிநீர் கேட்வால்வு தொட்டி
திருப்பூர் தெற்கு, திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: பூவேந்திரன்
ஆபத்தான குடிநீர் கேட்வால்வு தொட்டி
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட செரங்காடு பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செரங்காடு 10-வது வீதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்க அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் செல்ல ஏதுவாக அந்த வீதியின் மையப்பகுதியில் கேட்வால்வு தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியை சுற்றியுள்ள வீடுகளில் இருக்கும் குழந்தைகள் தினமும் மாலை நேரத்தில் அந்த வீதியில் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த தொட்டி அரைகுறையாக மூடியுள்ளதால் நடந்து சென்ற முதியவர் அதில் விழுந்துள்ளார். எனவே குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்த கேட்வால்வு தொட்டிைய சரியாக மூட வேண்டும்
பூவேந்திரன்,திருப்பூர்.
87636 86303