கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோர தொட்டியால் தொடரும் விபத்து
வேலுசாமிபுரம், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் வேலுசாமிபுரத்தில் சாலையோரம் குடிநீர் குழாய்கான வால்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வால்வில் அடைப்பு ஏற்பட்டுவிட்டால் அதனை சரிசெய்யும் வகையில் இவற்றை சுற்றி தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாலும், சிலாப் கொண்டு மூடப்படாமல் உள்ளதாலும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி இந்த தொட்டியில் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த தொட்டி இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.







