தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் ஜெர்தலாவ் ஊராட்சி மாக்கன்கொட்டாய் முனியப்பன் கோவில் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் நீர்த்தேக்க தொட்டியின் மேல் பகுதி, தூண் உள்ளிட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கயைும் எடுக்கப்படவில்லை. இந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தாஸ், பாலக்கோடு, தர்மபுரி.