- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புகார் பெட்டிக்கு நன்றி
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கோவில் கோபுரங்கள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் பறவைகளின் எச்சங்களில் இருந்து முளைக்கும் ஆலமரம், அரச மரக்கன்றுகள் உடனுக்குடன் அகற்றப்பதாததால் மரங்களாக வளர்ந்து கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு உடைந்து சேதமடைந்து வருகிறது. இதேபோல கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர்தேக்கத் தொட்டியில் பல ஆண்டுகளாக ஆலமரக்கன்று வளர்ந்து வருவதால் தண்ணீர் தொட்டி சேதமடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த ஆலமரக்கன்றை அகற்றினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.