ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வீணாகும் குடிநீர்
ஊஞ்சலூர், மொடக்குறிச்சி
தெரிவித்தவர்: மூா்த்தி
ஊஞ்சலூர் அருகே வள்ளியம்பாளையம் காவிரி ஆற்றில் கிணறு தோண்டப்பட்டு அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு குடிநீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ஊஞ்சலூரில் இருந்து கொம்பனைப்புதூர் செல்லும் தார் ரோட்டில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொம்பனைப்புதூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே 2 இடங்களில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு் வருகிறார்கள். உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் முன்வருவார்களா?