24 May 2023 10:56 AM GMT
#33169
குடிநீர் தொட்டியில் வீணாகும் நீர்
Vengayanoor
தெரிவித்தவர்: Ragavan
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா சங்கீதபட்டி பஞ்சாயத்து வெங்காயனூர் இங்கு 3 லட்சம் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் உள்ளது. இதில் தினமும் டேங்கில் நீர் நிரம்பி வழிந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் குளம்போல் தேங்கி நிற்கின்றது. இதை பலமுறை பஞ்சாயத்து தலைவரிடம் கூறியும் அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.