நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தண்ணீர் தட்டுப்பாடு
வெண்ணந்தூர், இராசிபுரம்
தெரிவித்தவர்: அளவாய்பட்டி குமார்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் எடப்பாடி-ராசிபுரம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் மாதம் ஒரு முறை தான் வருகின்றது. இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கு அடிக்கடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தினமும் சீரான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.