19 April 2023 2:44 PM GMT
#31191
குடிநீர் வழங்கப்படுமா?
மூணாம்பள்ளி
தெரிவித்தவர்: மாரிமுத்து
கோபி மூணாம்பள்ளி அருகே உள்ள பழையூரில் வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரோட்டில் குழி தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் இன்னும் குடிநீர் வழங்கப்படவில்லை. ரோடும் சரிசெய்யப்படவில்லை. ரோட்டில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுவதால் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. வீடுகளுக்கு குடிநீர் வழங்கவும், ரோட்டை சீரமைக்கவும் அதிகாரிகள் ஆவன செய்வார்களா?