19 April 2023 2:34 PM GMT
#31187
குடிநீர் குழாயில் உடைப்பு
மணப்பாறை
தெரிவித்தவர்: கணேசன்
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் முன்புறமும், தாலுகா அலுவலகத்தின் முன்புறரும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட கடந்த 10 நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.