தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கி நிற்கும் மழைநீர்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சில இடங்கள் தாழ்வான பகுதி என்பதால் மழை காலங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இதனால் கொசு உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே ஆஸ்பத்திரியில் மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களை சரி செய்து மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமிக்கண்ணு, மாரண்டஅள்ளி, தர்மபுரி.