22 March 2023 2:15 PM GMT
#29504
பயன்பாடற்ற குடிநீர் தொட்டி
மலைக்குடிப்பட்டி
தெரிவித்தவர்: ஜனாசண்முகசுந்தரம்
இலுப்பூர் தாலுகா, மலைக்குடிபட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி பொதுமக்களின் தேவைக்கு பயன்படாமல் உள்ளது. அதனை சரி செய்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்களின் தாகத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.