திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர் தெற்கு, திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: வின்சென்ட்ராஜ்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர் ராயபுரத்தில் செல்லும் குடிநீர் குழாயில் சமீபத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து அதிகளவு நீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து வீணாகி வருகிறது. கோடை வெயில் வாட்ட தொடங்கியுள்ள இந்த நேரத்தில் இப்படி குடிநீர் வீணாகி வருவதை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். குழாயைத் திறந்த ஆள் சரியாக மூடாததினால் தான் நீர் வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகத்தினர். இதை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
வின்சென்ட்ராஜ் ராயபுரம்.
90558 17499
------