8 Feb 2023 12:35 PM GMT
#26866
குடிநீர் தட்டுப்பாடு
பெருமாள்புரம்
தெரிவித்தவர்: ரவிச்சந்திரன்
பாளையங்கோட்டை பெருமாள்புரம் ஆசீர்வாத தெருவில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.