5 Feb 2023 10:01 AM GMT
#26603
குடிநீர் குழாய் உடைப்பு
நெல்லை டவுன்
தெரிவித்தவர்: ராஜா
நெல்லை டவுன் அருணகிரி திரையரங்கம் அருகே தென்காசி சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. சாலையின் அருகே ஏற்பட்டுள்ள இந்த உடைப்பினால் குடிதண்ணீர் வீணாவதோடு, சாலையும் பழுதாகிறது. குழாயின் உடைப்பை உடனடியாக சரி செய்ய் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.