நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வறண்டு கிடக்கும் குடிநீர் தொட்டிகள்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே முக்கிய இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பயணிகள் நலன்கருதி அமைக்கப்பட்ட நிலையில் தற்போது நிழற்கூடங்கள் சரிவர பராமரிக்கப்படாமலும், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் பயனற்று குடிநீர் தொட்டிகள் கிடக்கின்றன. எனவே ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிழற்கூடங்களை சீரமைத்து குடிநீர் தொட்டிகளில் நீரை நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணி, ஆண்டகளூர் கேட்.




