தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கல்லணைக்கால்வாயில் ஆபத்தான குளியல்
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: சரவணன்
காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து தஞ்சை கல்லணைக்கால்வாயில் இருக்கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் கல்லணைக்கால்வாயில் பொதுமக்கள் குளிப்பதற்கு வசதியாக ஆங்காங்கே படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒருசில இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள் பாலம், படித்துறை சுற்றுச்சுவரில் இருந்து தண்ணீருக்குள் குதித்து விளையாடுகின்றனர். குறிப்பாக தஞ்சை புதுஆற்றங்கரை பகுதி கல்லணைக்கால்வாயில் அதிகளவில் இவ்வாறு குளிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்கள், இளைஞர்கள்,சிறுவர்கள் ஆபத்தான முறையில் குளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?