18 Dec 2022 3:48 PM GMT
#23884
பழுதடைந்த மினி குடிநீர் தொட்டி
தேவன்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கீரப்பாளையம் ஒன்றியம் தேவன்குடி ஊராட்சியில் உள்ள மினிகுடிநீர் தொட்டி சேதமடைந்து பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சாலையும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மினிகுடிநீர் தொட்டி மற்றும் சாலையை சிரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.