18 Dec 2022 12:06 PM GMT
#23779
குடிநீர் தொட்டியில் தேங்கிய சகதி
ராக்கன்திரடு
தெரிவித்தவர்: இசக்கி முருகன்
நெல்லை அருகே குன்னத்தூர் பஞ்சாயத்து ராக்கன்திரடு கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சரிவர சுத்தம் செய்யாததால், அதில் சேறும் சகதியுமாக உள்ளது. அந்த தண்ணீரை பருகும் பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே தொட்டியை சுத்தமாக பராமரித்து குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.