சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் வழங்கப்படுமா?
சேலம்-மேற்கு, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் 29-வது வார்டு அண்ணா பூங்கா எதிரே ரத்தினசாமிபுரம் 2-வது கிராஸ் தெருவில் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி உள்ளது. அந்த பகுதியில் சாக்கடை தோண்டப்பட்ட போது மோட்டாருக்கு செல்லக்கூடிய மின்சார வயர் அறுந்து 5 மாதத்திற்கு மேலாகிறது. அங்குள்ள மோட்டாரை பழுது பார்ப்பதற்காக எடுத்து சென்றவர்கள் இதுவரை மீண்டும் பொருத்தவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.