தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?
தர்மபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: M.sivashanmugam
தர்மபுரி நகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டி வழங்க அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார் கடந்த 3 மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் குடிநீர் தொட்டி நீர் இன்றி காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மின் மோட்டாரை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.