நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாய்க்காலை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் மழைநீர் வாய்க்கால் உள்ளது. இதில் வரும் தண்ணீரில் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள், கரும்பு, வாழை, நெல், போன்ற பயிர் வகை செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த வாய்க்காலில் மோகனூரில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் ரோட்டில் சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோவில் அருகே உள்ள பாலத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஆகாயத்தாமரை படர்ந்து ஆக்கிரமித்துள்ளது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் ஆகாயத்தாமரையை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ்குமார், மோகனூர், நாமக்கல்.