நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுப்பார்களா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே மங்களம் கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு 5 ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. தினமும் பெண்கள், குழந்தைகள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்ணீரை தேடி 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய உள்ளது. சிலர் குளிக்கவும், குடிக்கவும் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த கிராமத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.
-மேகலா, மங்களம், நாமக்கல்.