நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா தேங்கல்பாளையம் அணைப்பட்டியான் காலனியில் இருந்து மயானம் செல்லும் வழியில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த ரெயில்வே பாலம் கொடம்பிலிருந்து கண்ணாங்குட்டைக்கு செல்லும் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இங்கு மழைக்காலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் மயானத்திற்கு செல்லும் சாலை தடைப்பட்டுள்ளது. எனவே இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிவேல், தேங்கல்பாளையம், நாமக்கல்.





