திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் குழாய் உடைப்பு
பாளையங்கோட்டை, திருநெல்வேலி
தெரிவித்தவர்: செந்தூர்நாதன்
பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள நகைக்கடையின் முன்பு மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 2 வாரங்களாக தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது அங்கு தண்ணீர் தேங்கி கொசுக்கள் மொய்ப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டுகிறேன்.
செந்தூர்நாதன், பாளையங்கோட்டை.





